ஜி.எஸ்.டி மூலம் கடலை மிட்டாய் முதல் பிரியாணி வரை விலை குறைந்துள்ளது - ரவிச்சந்திரன், ஜி.எஸ்.டி ஆணையர்

ஜி.எஸ்.டி மூலம் தமிழகத்திற்கு கடந்த ஆண்டுகளை விட கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக ஜி.எஸ்.டிக்கான ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஜி.எஸ்.டி மூலம் கடலை மிட்டாய் முதல் பிரியாணி வரை விலை குறைந்துள்ளது - ரவிச்சந்திரன், ஜி.எஸ்.டி ஆணையர்
x
"கடலை மிட்டாய் முதல் பிரியாணி வரை விலை குறைந்துள்ளது"

ஜி.எஸ்.டி மூலம் தமிழகத்திற்கு கடந்த ஆண்டுகளை விட கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக ஜி.எஸ்.டிக்கான ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜி.எஸ்.டி மூலம், கடலை மிட்டாய் முதல் பிரியாணி வரை விலை குறைந்துள்ளதாக விளக்கம் அளித்தார். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு புதுச்சேரிக்கான முதன்மை தலைமை ஆணையர் ராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஜி.எஸ்.டி மூலம் கடலை மிட்டாய் முதல் பிரியாணி வரை விலை குறைந்துள்ளது என ஜி.எஸ்.டி ஆணையர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்