4வது நாள் தத்தளிக்கும் 2,000 குடும்பங்கள் - கழிவறை வசதி கூட இல்லாத அவல நிலை -பொதுமக்கள் வேதனை

x

தூத்துக்குடி கேடிசி நகர் பகுதியில் 4வது நாளாக வெள்ளம் வடியாததால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்தை சந்தித்துள்ளனர். இதுகுறித்து கூடுதல் தகவல்களை தருகிறார் செய்தியாளர் தினேஷ்..


Next Story

மேலும் செய்திகள்