200 ஆடுகள்..! 300 கோழிகள்..! ஆவி பறக்க சுட சுட பிரியாணி முனியாண்டி விலாஸ் கோவில் திருவிழா
திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடி அருகே உள்ள வடக்கம்பட்டி கிராமத்தில் வீற்றுள்ளார் முனியாண்டி சாமி... முனியாண்டிக்கு முழு உருவ சிலை உள்ள ஒரே கோவில் இது மட்டுமே... இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் உள்ள முனியாண்டி விலாஸ் உரிமையாளர்களால் கொண்டாடப்படும் திருவிழா இத்திருவிழா. 89வது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவை ஒட்டி மக்கள் ஊர்வலமாக கோவில் வந்தடைந்தனர்... வழிநெடுகிலும் கலைநிகழ்ச்சிகள் களைகட்டின
Next Story