புழுங்கல் அரிசிக்கு 20% வரி.. பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு தடை

x

மத்திய அரசு புழுங்கல் அரிசி ஏற்றுமதி மீது 20 சதவீதம் ஏற்றுமதி வரி விதித்துள்ளது. அரிசி விலையேற்றத்தை கட்டுப்படுத்த ஜூலையில், பாஸ்மதி அல்லாத பச்சரிசி ரகங்கள் ஏற்றுமதிக்கு

தடை விதித்தது. புழுங்கல் அரிசி விலை கடந்த 4 மாதங்களில் 19 சதவீதம் அதிகரித்துள்ளதை தொடர்ந்து, அதைக் கட்டுப் படுத்த தற்போது 20 சதவீத ஏற்றுமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.

புழுங்கல் அரிசி ஏற்றுமதி அளவு கடந்த 4 மாதங்களில் ௨௧ சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்