மதியம் 2 மணி தலைப்புச் செய்திகள் (27.10.2023) | 1 PM Headlines | Today Headlines | Thanthi TV

x
  • ஊரக வேலை உறுதி திட்டத்தில், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய 2,697 கோடி ரூபாய் நிலுவைத் தொகை உடனே விடுவிக்க வேண்டும்.....
  • மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்....
  • சாகர்மாலா திட்டத்தின் மூலம் துறைமுகங்களின் வளர்ச்சி, மக்களின் வாழ்க்கை தரம் உயர்ந்துள்ளது....
  • கடல்சார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில், குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பெருமிதம்....சென்னை ஈ.சி.ஆரில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில், பட்டமளிப்பு விழா....
  • மாணவர்களுக்கு பட்டம் மற்றும் தங்கப் பதக்கம் வழங்கி பாராட்டினார், குடியரசு தலைவர் முர்மு....
  • தமிழக அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு, உடனே ஒப்புதல் வழங்க வேண்டும்....
  • குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவை நேரில் சந்தித்து, முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்....

Next Story

மேலும் செய்திகள்