அடுத்தடுத்த 2 கோயில்களில் கொள்ளையடித்த 2 மர்ம நபர்கள்..உண்டியல்களை உடைத்து ரூ.60,000 கொள்ளை
கருங்குளம் பகுதியில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மாயமான, தாதன் குளத்தை சேர்ந்த பீர் முகமது என்பவர், 5 நாள்களுக்குப் பிறகு சடலமாக மீட்கப்பட்டார். அவரது உடலை உடற்கூறாய்விற்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அடித்து செல்லப்பட்ட பீர் முகமது குறித்து அன்றைய தினமே மீட்பு குழுவினருக்கு தகவல் அளித்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், மீட்புக் குழுவினர் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர்
Next Story