"2 மணி நேர மழை,6 மணி நேர டிராபிக்-திணறவிட்ட கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட்"-

x

சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகே, அதிகாரிகள் ஆய்வு செய்தனர். சமீபத்தில் பெய்த கனமழையின் போது, ஜி.எஸ்.டி சாலையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்ட நிலையில், இந்த ஆய்வு நடைபெற்றது.


Next Story

மேலும் செய்திகள்