15 லட்சத்துக்கு போட்ட செக்..பக்கா பிளான் போட்ட பலே கில்லாடிகள்..மாஸ்டர் மைண்ட் க்கு விழுந்த மரண அடி

x

திண்டிவனத்தில் ஆவணங்களில் முறைகேடு செய்து கார் விற்பனையில் ஈடுபட்ட 2 பேரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோயமுத்தூரை சேர்ந்த கார்த்திக், ஆன்லைன் மூலமாக கடலூர் மாவட்டத்தை சேர்ந்த இருவரிடம், 15 லட்ச ரூபாய் கொடுத்து இரண்டு கார்களை வாங்கியுள்ளார். ஆனால், அந்த கார்கள் போலியான ஆவணங்கள் தாயாரிக்கப்பட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது. இந்நிலையில் கார்த்திக், மீண்டும் தனக்கு ஒரு கார் தேவைப்படுவதாக கூறி, அவர்களை திண்டிவனத்திற்கு வரவழைத்து கையும், களவுமாக பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.


Next Story

மேலும் செய்திகள்