Today Headlines | காலை 11 மணி தலைப்புச் செய்திகள் (27-10-2023) | Morning Headlines | Thanthi TV

x
  • டெல்லி பிரகதி மைதானத்தில், 7வது இந்திய மொபைல் மாநாடு.....
  • தொடங்கி வைத்து, அரங்குகளை பார்வையிட்டார் பிரதமர் மோடி.....
  • டிசம்பர் 9ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளலாம்....
  • நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறும் எனவும் அறிவிப்பு....
  • தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை, ஆறு கோடியே 11 லட்சம்.....
  • வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதாசாஹூ.....
  • சென்னை ஈ.சி.ஆரில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில், பட்டமளிப்பு விழா....
  • சிறந்த மாணவர்களுக்கு பட்டம் மற்றும் தங்கப் பதக்கம் வழங்கினார், குடியரசு தலைவர் முர்மு....

Next Story

மேலும் செய்திகள்