இன்னும் Account-க்கு வராத ரூ.1000/-..மாமன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பெண்கள் | Chennai

x

சென்னை கந்தன்சாவடியில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு விண்ணப்பித்த பெண்கள், மாம‌ன்ற உறுப்பினர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கந்தன்சாவடியை சேர்ந்த மகளிருக்கு விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக குறுஞ்செய்தி வந்துள்ள நிலையில், இதுவரை பணம் வரவில்லை என அவர்கள் குற்றம் சாட்டினர். அப்போது கணிணி சர்வர் பிரச்சனையாக உள்ளதாக அலுவலர்கள் கூறினர். இதையடுத்து, பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்