சென்னையில் இன்று முதல் 100% உயர்கிறது கட்டணம்..!

x
  • 1000 சதுர அடி வீடு.. அனுமதிக் கட்டணம் 100% உயர்வு
  • வீடு, கல்வி நிறுவனங்கள், வணிகம், தொழிற்சாலை தளப்பரப்பு குறியீட்டில், 1076 அடிக்கு மேல் இருந்தால் 100% உயர்வு
  • குடியிருப்பு மற்றும் கல்வி கட்டிடங்களை பொறுத்தவரை கட்டணம் இருமடங்காக உயர்வு
  • 100 சதுர மீட்டருக்குள் வீடு கட்டுவதற்கான கட்டணம், ஏழை, நடுத்தர மக்களின் நலன் கருதி உயர்த்தப்படவில்லை
  • வணிகம், தொழிற்சாலை கட்டிடங்களுக்கும், அதே குறிப்பிட்ட சதுர மீட்டர் அளவில் வசூலிக்கப்பட்ட தொகை இரட்டிப்பு

Next Story

மேலும் செய்திகள்