ரெடியாக இருந்த 100 ஜோடிகள்.. வரம் கொடுத்த திருச்செந்தூர் முருகன்.. ஒரே இடத்தில் நடந்த டும்.டும்.டும்

x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் முகூர்த்த நாளையொட்டி இன்று ஒரே நாளில் 100க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் திருச்செந்தூரில், முகூர்த்த நாட்களில் ஏராளமான திருமணங்கள் நடைபெறுவது வழக்கம். அதன் படி, இன்று ஐப்பசி மாத முகூர்த்த நாள் என்பதால், அங்குள்ள கோயில் வளாகத்தை சுற்றி 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன.


Next Story

மேலும் செய்திகள்