10 கி.மீ... மாரத்தான் கலக்கிய மாற்றுத்திறனாளிகள் வெளியான அசத்தல் வீடியோ
கோவையில் மாற்றுத்திறனாளிகளுக்காக "ரன் ஃபார் வீல்ஸ்" மாரத்தான் போட்டி நடைபெற்றது. ஸ்போர்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வை அனைத்து தரப்பினரிடையே கொண்டு சேர்க்கும் வகையில் நடைபெற்ற இப்போட்டியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். மூன்று, ஐந்து மற்றும் 10 கிலோ மீட்டர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இப்போட்டியை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்...
Next Story