#Breaking|| தமிழகம் அடித்த அடியில் முடிவை மாற்றிய டெல்லி.. மருத்துவ இடங்கள் விவகாரத்தில் திருப்பம்

x

10 லட்சம் மக்கள் தொகை இருந்தால் 100 மருத்துவ இடங்கள்

அறிவிப்பை நிறுத்தி வைத்தது தேசிய மருத்துவ ஆணையம்

பல தரப்பிலும் கடும் எதிர்ப்பு காரணமாக நடவடிக்கை

தமிழகத்தில் அரசு கல்லூரிகளில் 6000 இடங்கள் உள்ளன

புதிய திட்டத்தை அமல்படுத்தினால் கணிசமான இடங்கள் குறையும் அபாயம்

இதனால் தேசிய மருத்துவ ஆணையத்தின் நடவடிக்கைக்கு தமிழக அரசு உட்பட பல மாநிலங்களிலும் எதிர்ப்பு


Next Story

மேலும் செய்திகள்