"ஏமாந்து போன 100 குழந்தைகள்" - "அடுத்த வேர்ல்ட் கப்-ல இவங்க இருப்பாங்களா?" - ரசிகர்கள் வேதனை

x

உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்... அவர்களை தெரிவித்த கருத்துக்களை பார்க்கலாம்...

"இந்தியா வெற்றி பெற வேண்டும் என பிரார்த்தனை செய்தோம்"

"100 குழந்தைகளுக்கு சாக்லேட் வாங்கி தர இருந்தேன்"

"ஆஸ்திரேலியா தோல்வி அடையும் என நினைத்தோம்"

"10 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றது"

"ஆஸ்திரேலிய வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள்"

"விளையாட்டை விளையாட்டாக பார்த்ததால் மகிழ்ச்சி"


Next Story

மேலும் செய்திகள்