நெருப்பை பற்றவைத்த டி20 வேர்ல்டுகப் - மீளுமா இந்த அணிகள்?

x

ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடரில் இன்று நடைபெறும் போட்டியில், குரூப் A பிரிவில் கனடா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நசாவு கிரிக்கெட் மைதானத்தில், இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 2 அணிகளும் தோல்விகளில் இருந்து வருவதால், நடப்பு தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்யும் நோக்கத்தோடு இன்று களமிறங்குகின்றன.


Next Story

மேலும் செய்திகள்