இந்தியாவிற்காக உலக கோப்பை - "அது மட்டுமே என் லட்சியம்"
நம்பர்-ஃபோர் பொஷிஷனில் தான் ஆட விரும்புவதாக இந்திய கிரிக்கெட் வீரர் திலக் வர்மா கூறி உள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள திலக் வர்மா, இந்தியாவிற்காக உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்பது சிறுவயதிலிருந்தே தனது லட்சியம் என்றும், உலகக்கோப்பையை வெல்வது குறித்தே தனது எண்ணங்கள் இருந்து வருவதாகக் கூறினார். நம்பர்-ஃபோர் பொஷிஷனில் களமிறங்கி உலகக்கோப்பையை வெல்வதை ஒவ்வொரு நாளும் நினைத்துப் பார்ப்பதாகவும் திலக் வர்மா பேசியுள்ளார்.
Next Story