உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்.. இந்தியாவை பின்னுக்கு தள்ளிய தென் ஆப்பிரிக்கா..வெளியான புள்ளிபட்டியல்

x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியலில் 10 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா முதல் இடத்திற்கு முன்னேறி உள்ளது. அதே 10 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் இந்தியா 2ம் இடத்தில் உள்ளது. 8 புள்ளிகளுடன் நியூசிலாந்து 3ம் இடத்தில் உள்ளது. 6 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா 4வது இடத்தில் உள்ளது. 4 புள்ளிகளுடன் இலங்கை 5வது இடத்தில் உள்ளது.

அதே 4 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தான் 6வது இடத்திலும், ஆப்கானிஸ்தான் 7வது இடத்திலும் உள்ளன. 2 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் வங்கதேசம் 8வது இடத்திலும் இங்கிலாந்து 9வது இடத்திலும் நெதர்லாந்து கடைசி இடத்திலும் இருக்கின்றன


Next Story

மேலும் செய்திகள்