97 ரன்னில் சுருண்ட BAN.. வெற்றி உடன் தொடங்கிய ENG

x

மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் 6வது போட்டியில் வங்கதேசத்தை இங்கிலாந்து வீழ்த்தியது. ஷார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து, 7 விக்கெட் இழப்புக்கு 118 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய வங்கதேசம் 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இங்கிலாந்து தொடரை வெற்றியுடன் தொடங்கி உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்