மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடர்...நாக்-அவுட் சுற்று இன்று ஆரம்பம்
ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்றுவரும் மகளிர் கால்பந்து உலகக்கோப்பை தொடரின் நாக்-அவுட் சுற்று இன்று ஆரம்பம் ஆகிறது. இந்திய நேரப்படி காலை 10.30 மணிக்கு நியூசிலாந்தின் ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெறும் நாக்-அவுட் போட்டியில் பலம்வாய்ந்த ஸ்பெயினுடன் சுவிட்சர்லாந்து மோதுகிறது. மதியம் 1.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு போட்டியில் ஜப்பான், நார்வே அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
Next Story