9வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடக்கம்

x

9வது மகளிர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கி வருகிற 20ம் தேதி வரை துபாய், ஷார்ஜா ஆகிய நகரங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி,,, கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையில் இந்த தொடரில் விளையாட உள்ளது. இன்று மதியம் 3.30 மணிக்கு நடைபெறும் முதல் லீக் போட்டியில் வங்கதேசம், ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்