விம்பிள்டன் டென்னிஸ் - நேரில் கண்டுகளித்த சச்சின்

x

விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகளை கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் நேரில் கண்டுகளித்தார். லண்டனில் உள்ள சென்ட்டர் கோர்ட்டுக்கு சென்ற சச்சின் டெண்டுல்கருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது தொடர்பாக விம்பிள்டன் நிர்வாகம் வெளியிட்டுள்ள காட்சிகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்