ஐசிசி-யை அலறவிட்ட ஜார்வோ...இனிமே ஒண்ணுமே பண்ண முடியாது..யார் இந்த ஜார்வோ? | JARVO | Cricket
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் எதிர்வரும் போட்டிகளை மைதானத்தில் காண இங்கிலாந்து ரசிகர் ஜார்வோவிற்கு ஐசிசி தடை விதித்துள்ளது. பிரபல pitch invader ஆக அறியப்படும் ஜார்வோ, இந்தியா-ஆஸ்திரேலியா இடையே சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற போட்டியின்போது, மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்தார். அவரைப் பாதுகாவலர்கள் வெளியேற்றினர். மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்து இடையூறு ஏற்படுத்துவதை ஜார்வோ வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில், உலகக்கோப்பை தொடரில் ஜார்வோவிற்கு ஐசிசி தடை விதித்துள்ளது. இதனால், எஞ்சிய உலகக்கோப்பை போட்டிகளை நேரடியாக ஜார்வோவால் காண முடியாது.
Next Story