'வின்ட்டேஜ்' ரெய்னா - கொண்டாடும் ரசிகர்கள்

x

அமெரிக்காவில் நடைபெற்று வரும் நேஷனல் கிரிக்கெட் லீக் தொடரில் இந்திய முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா அதிரடி அரைசதம் அடித்த காட்சிகளை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்