#BREAKING || வினேஷ் போகத்துக்கு வெள்ளி பதக்கம் கிடைக்குமா..? - தீர்ப்பை ஒத்தி வைத்த நீதிமன்றம்

x

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மேல்முறையீடு விவகாரத்தில் தீர்ப்பு நாளைக்கு தள்ளிவைப்பு/நாளைக்குள் தீர்ப்பு வழங்கப்படும் என தகவல்/ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து வினேஷ் போகத் மேல்முறையீடு செய்திருந்தார்/50 கிலோ எடைப்பிரிவில், 100 கிராம் கூடுதல் எடை இருந்ததால் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்/தனக்கு வெள்ளி பதக்கம் வழங்க கோரி மேல்முறையீடு செய்துள்ள வினேஷ் போகத்///4/வினேஷ் போகத் மேல்முறையீடு - நாளை தீர்ப்பு


Next Story

மேலும் செய்திகள்