வினேஷ் போகத் தகுதி நீக்கம் - ஒலிம்பிக் முடிவதற்குள் தீர்ப்பு
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிரான மேல்முறையீட்டை விசாரிக்க மத்தியஸ்தராக ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த அனபெல் பென்னெட் நியமிக்கப்பட்டுள்ளார். பாரிஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து விளையாட்டு அமைப்புகளுக்கான நடுவர் நீதிமன்றத்தில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மேல்முறையீடு செய்தார். இந்நிலையில், மேல்முறையீட்டை விசாரித்து, ஒலிம்பிக் போட்டிகள் முடிவதற்குள் தீர்ப்பு வழங்க நடுவர் நீதிமன்றம் முடிவெடுத்துள்ளது...
Next Story