"வெறும் 2மணி நேரம் தான்"உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர்..தங்கத்தை தட்டித் தூக்கிய உகாண்டா வீரர்
ஹங்கேரியில் நடைபெற்ற உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் மாரத்தான் போட்டியில் உகாண்டாவைச் சேர்ந்த 23 வயது இளம் வீரர் விக்டர் கிப்லாங்காட் தங்கப் பதக்கம் வென்றார். பந்தய தூரத்தை 2 மணி நேரம் 8 நிமிடங்களில் கடந்து கிப்லாங்காட் முதலிடம் பிடித்தார். 2ம் இடம் பிடித்த இஸ்ரேல் வீரர் மாரு டெஃபெரி வெள்ளிப் பதக்கத்தையும் எத்தியோப்பிய வீரர் கெப்ரி சிலேஸ் வெண்கலப் பதக்கத்தையும் வசப்படுத்தினர்.
Next Story