TNPL கிரிக்கெட் -சேப்பாக் vs நெல்லை - வெற்றி வாய்ப்பு யாருக்கு?

x

TNPL கிரிக்கெட் -சேப்பாக் vs நெல்லை - வெற்றி வாய்ப்பு யாருக்கு?டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. பிற்பகல் 3.15 மணிக்கு சேலம் எஸ்.சி.எஃப் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் மற்றும் நெல்லை ராயல் கிங்ஸ் அணிகள் மோதவுள்ளன. முதல் போட்டியில் தோல்வி அடைந்த சேப்பாக், இன்று வெற்றிக்கணக்கை தொடங்கும் முனைப்பில் களமிறங்க உள்ளது. இதே மைதானத்தில் இரவு 7.15 மணிக்கு நடைபெறும் மற்றொருப் போட்டியில் லைகா கோவை கிங்ஸ் மற்றும் ஐட்ரீம் திருப்பூர் அணிகள் மோதுகின்றன.


Next Story

மேலும் செய்திகள்