இன்று இரவு 7.15 மணிக்கு.. மிஸ் பண்ணிடாதீங்க

x

டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 22வது லீக் போட்டியில் கோவை மற்றும் மதுரை அணிகள் மோதவுள்ளன. நெல்லையில் இரவு 7.15 மணிக்கு இந்தப் போட்டி தொடங்கவுள்ளது. மதுரை அணி புள்ளிப்பட்டியலில் பின்தங்கி இருக்கும் நிலையில் இன்றையப் போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது. முதலிடத்தில் இருக்கும் கோவை அணி வெற்றிக்கணக்கை நீட்டிக்கும் முனைப்பில் விளையாட உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்