"என் காயத்துக்கு காரணம்" - பூகம்பத்தை கொளுத்திவிட்ட கே.எல்.ராகுல் | KL Rahul

x

தான் சராசரியாக விளையாடியபோதே பல்வேறு எதிர்மறை விமர்சனங்கள் மற்றும் கிண்டல்களை சந்தித்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் கே.எல்.ராகுல் கூறி உள்ளார். விமர்சனங்களும் கிண்டல்களும் தனக்கு மிகுந்த வலியை ஏற்படுத்தியதாகக் கூறிய ராகுல், அப்படிப்பட்ட சூழலில் ஐபிஎல் தொடரின்போது, காயம் அடைந்துவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். காயத்தில் இருந்து குணமடைந்த இடைப்பட்ட காலம், தனக்கு மிகவும் கடினமாக இருந்ததாகவும் கே.எல்.ராகுல் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்