பயங்கரவாத நிதியுதவி விவகாரம்..சிக்கலில் பாகிஸ்தான் - FATF அதிரடி
பாகிஸ்தான் தற்போது "சாம்பல் பட்டியலில்" இருந்து நீக்கப்படாது என்று சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது...
பயங்கரவாத நிதியுதவி விவகாரம்..சிக்கலில் பாகிஸ்தான் - FATF அதிரடி
பாகிஸ்தான் தற்போது "சாம்பல் பட்டியலில்" இருந்து நீக்கப்படாது என்று சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு குழு தெரிவித்துள்ளது. பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி அளிப்பது தொடர்பாக 34 நிபந்தனைகளை சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு குழு பாகிஸ்தானுக்கு விதித்தது. மொத்தமுள்ள 34 நிபந்தனைகளில் 32 நடவடிக்கைகளை நிறைவேற்றி விட்டதாக பாகிஸ்தான் தெரிவித்தாலும், "சாம்பல் பட்டியலில்" இருந்து பாகிஸ்தானை நீக்க சர்வதேச நிதி நடவடிக்கை கண்காணிப்பு குழு மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story