2024ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடர்...அமெரிக்காவில்..ஐசிசி அறிவிப்பு | ICC | Cricket

x

2024-ஆம் ஆண்டின் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்காவில் முதன்முறையாக நடைபெறவுள்ளது. இந்நிலையில் உலகக்கோப்பை போட்டிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள 3 மைதானங்களை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி டல்லாஸ், ஃபுளோரிடா, நியூயார்க் ஆகிய 3 மாகாணங்களில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில், கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதில் பெருமை கொள்வதாக ஐசிசி தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்