டி20 உலகக்கோப்பை - ஆஸி. வீரர் மேத்யூ வேடுக்கு ஐசிசி கண்டனம் Dead ball தருமாறு நடுவரிடம் வாக்குவாதம் செய்த மேத்யூ வேட்

x

டி20 உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியின்போது, ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட், களநடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பேட்டிங் செய்ய ஆயத்தமாகவில்லை என்றும், அதற்குள் பவுலர் பந்துவீசியதால் Dead ball தருமாறும் நடுவரிடம் மேத்யூ வேட் வாக்குவாதம் செய்துள்ளார். இந்நிலையில் மேத்யூ வேடுக்கு கண்டனம் தெரிவித்துள்ள ஐசிசி, களநடுவரின் முடிவை எதிர்த்து வாக்குவாதம் செய்யக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளது. மேத்யூ வேட் தன் தவறை ஒப்புக் கொண்டதால் அபராதம் விதிக்காமல், 2 டீமெரிட் புள்ளிகளை ஐசிசி வழங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்