திடீரென ஷாக் கொடுத்த ஷிவம் துபே.. மும்பை வீரருக்கு அடித்த லக்
இந்தியா - வங்கதேசம் இடையிலான டி20 கிரிக்கெட் தொடரில் இருந்து ஆல்ரவுண்டர் ஷிவம் துபே காயம் காரணமாக விலகி உள்ளார். முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக டி20 தொடரில் துபேவால் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ கூறி உள்ளது. ஷிவம் துபேவிற்குப் பதிலாக இளம் வீரர் திலக் வர்மா இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
Next Story