ரோகித் சர்மா தீவிர உடற்பயிற்சி...

x

வங்கதேச டெஸ்ட் தொடருக்கு தயாராகும் விதமாக இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். உடற்பயிற்சிக்குப் பின் அவர் குறும்பு செய்த காட்சிகளை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்