விபத்துக்கு பின் தன்னை நிரூபிக்க போராடும் ரிஷப் பண்ட்

x

தான் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை பகிர்ந்து கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த ஆண்டு இறுதியில் கார் விபத்தில் சிக்கிய ரிஷ்ப பண்ட், காயத்தில் இருந்து மீண்டு உடற்தகுதியை மீட்க முயன்று வருகிறார். இந்த சூழலில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ரிஷப் பண்ட் இணையத்தில் பகிர்ந்த நிலையில், இந்த வீடியோ தன்னை மகிழ்ச்சி அடைய வைப்பதாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் பதிவிட்டுள்ளார்


Next Story

மேலும் செய்திகள்