ஒன் ஒன் நம்பர் ஒன்... IPLல் CSKவை தாண்டிய RCB | CSK | RCB
டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள ஐபிஎல் வீரர்கள் நடைபெறவுள்ள நிலையில், பெங்களூரு அணி அதிகபட்சமாக 40 கோடியே 75 லட்சம் ரூபாய் ஏல இருப்புத்தொகை வைத்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக ஹைதராபாத் அணி 34 கோடி ரூபாயும், கொல்கத்தா அணி 32 கோடியே 70 லட்சம் ரூபாயும் ஏல இருப்புத்தொகை வைத்துள்ளன. சென்னை அணி 31 கோடியே 40 லட்சம் இருப்புத் தொகை வைத்துள்ளது.
Next Story