#BREAKING || எந்த அணியாலும் செய்ய முடியாததை செய்த நியூசி. - அதிர்ச்சியில் இந்திய ரசிகர்கள்

x

புனே டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அபார வெற்றி

359 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 245 ரன்களுக்கு ஆல் அவுட்

சொந்த மண்ணில் 12 ஆண்டுகள் கழித்து இந்தியா டெஸ்ட் தொடரை இழந்தது

கடைசியாக 2012-13ல் இங்கிலாந்திடம் இந்தியா டெஸ்ட் தொடரை இழந்தது

சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்த இந்தியா


Next Story

மேலும் செய்திகள்