உலகின் நம்பர் 1 வீரரை காலி செய்த பிரக்ஞானந்தா.. ஆடிப்போன மேக்னஸ் கார்ல்சன்

x

போலந்தில் நடைபெற்றுவரும் கிராண்ட் செஸ் டூர் தொடரில் நார்வேவைச் சேர்ந்த நம்பர் ஒன் வீரர் மேக்னஸ் கார்ல்சனை இந்திய வீரர் பிரக்ஞானந்தா வீழ்த்தினார். இந்த தோல்வி தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்த கார்ல்சன் புள்ளிப்பட்டியலில் 18 புள்ளிகளுடன் 2ம் இடத்திற்கு தள்ளப்பட்டார். சீன வீரர் வெய் யி 20 புள்ளி 5 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இந்திய வீரர் பிரக்ஞானந்தா 14 புள்ளி 5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்