``குட்-பை... அரசியலில் இருந்து விலகுகிறேன்..'' - பிரபல முன்னாள் வீரர் அதிரடி அறிவிப்பு

x

சிக்கிம் ஜனநாயக முன்னணி துணைத்தலைவர் பைச்சுங் பூட்டியா, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்திய கால்பந்து அணி முன்னாள் வீரரான பைச்சுங் பூட்டியா அரசியலில் ஈடுபட்டு வந்தார். கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற தேர்தல்களில், இதுவரை 6 முறை தோல்வியைத் தழுவியுள்ளார். சிக்கிம் மாநிலம் பர்ஃபுங் (Barfung) தொகுதியில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் சுமார் 4 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார். இந்நிலையில், தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக பைச்சுங் பூட்டியா அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்