"மொத்த உலகத்துக்கும் இது பெருமை.." - தமிழக வீரர் நெகிழ்ச்சி

x

பாரிஸ் ஒலிம்பிக் தொடக்க விழாவில் இந்தியா சார்பில் தேசிய கொடியை ஏந்தி வழிநடத்துவது பெருமையான தருணம் என தமிழ்நாட்டைச் சேர்ந்த டேபிள் டென்னிஸ் வீரர் சரத்க் கமல் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்