பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம் தெரியுமா?

x

பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் 19 தங்கம், 15 வெள்ளி, 11 வெண்கலம் என 45 பதக்கங்களுடன் சீனா முதலிடத்தில் உள்ளது. 18 தங்கம் 26 வெள்ளி, 25 வெண்கலம் என 69 பதக்கங்களுடன் அமெரிக்கா 2வது இடத்திலும், 12 தங்கம், 14 வெள்ளி, 18 வெண்கலம் என 44 பதக்கங்களுடன் பிரான்ஸ் 3வது இடத்திலும் உள்ளன. ஆஸ்திரேலியா 4வது இடத்திலும், பிரிட்டன் 5வது இடத்திலும் உள்ள நிலையில் 3 வெண்கலப் பதக்கம் வென்ற இந்தியா பதக்கப் பட்டியலில் 57வது இடத்தில் உள்ளது....


Next Story

மேலும் செய்திகள்