பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஈட்டியெறிதல் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி

x

ஈட்டியெறிதல் - இறுதிப்போட்டியில் நீரஜ் சோப்ரா

பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஈட்டியெறிதல் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதிபாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் ஈட்டியெதல் இறுதிப்போட்டிக்கு நீரஜ் சோப்ரா தகுதி

தகுதி சுற்றுப் போட்டியில் 84 மீட்டர் தூரத்தைக் கடந்து இறுதிப்போட்டிக்கு நேரடியாக தகுதி பெற்றார் நீரஜ்

கடந்த டோக்கியோ ஒலிம்பிக்கில் 87.58 மீட்டர் தூரம் ஈட்டியெறிந்து தங்கம் வென்றார் நீரஜ்

பாரிஸ் ஒலிம்பிக்கிலும் நீரஜ் சோப்ரா தங்கம் வெல்வார் என எதிர்பார்ப்பு


Next Story

மேலும் செய்திகள்