வெற்றியால் புள்ளி பட்டியலில் ட்விஸ்ட் கொடுத்த பாக்., - சூடு பிடித்த அரையிறுதி ரேஸ்

x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் இந்தியா முதல் இடத்தில் நீடிக்கிறது. 10 புள்ளிகளுடன் தென் ஆப்பிரிக்கா 2ம் இடத்தில் உள்ளது. 8 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் நியூசிலாந்து 3ம் இடத்திலும் ஆஸ்திரேலியா 4வது இடத்திலும் உள்ளன. 6 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 5வது இடத்திற்கு முன்னேறி உள்ளது.

6 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் 6வது இடத்தில் உள்ளது. 4 புள்ளிகளுடன் இலங்கை 7வது இடத்திலும் நெதர்லாந்து 8வது இடத்திலும் உள்ளன. தொடரில் இருந்து வெளியேறிய வங்கதேசம், 2 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் 9வது இடத்தில் இருக்கிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் நீடிக்கிறது.

-


Next Story

மேலும் செய்திகள்