பாகிஸ்தான் பயிற்சியாளர் கேரி கிறிஸ்டன் ராஜினாமா
- பாகிஸ்தான் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவியில் இருந்து கேரி கிறிஸ்டன் விலகி உள்ளார். 5 மாதங்களுக்கு முன்பு 2 வருட ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் ஒயிட்பால் அணியின் பயிற்சியாளராக கேரி கிறிஸ்டன் நியமிக்கப்பட்டார். இந்நிலையில் அவர் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். டெஸ்ட் அணி பயிற்சியாளர் ஜேசன் கில்லஸ்பி, ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் அணிக்கும் பயிற்சியாளராக செயல்படுவார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.
Next Story