ஒலிம்பிக் பதக்க பட்டியலில் 2ம் இடத்தில் சீனா.. பரிதாபமான இடத்தில் இந்தியா

x

பாரிஸ் ஒலிம்பிக் பதக்கப் பட்டியலில் 30 தங்கம், 38 வெள்ளி, 35 வெண்கலம் என 103 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. 29 தங்கம், 25 வெள்ளி, 19 வெண்கலம் என 73 பதக்கங்களுடன் சீனா 2வது இடத்திலும், 18 தங்கம், 14 வெள்ளி, 13 வெண்கலம் என 45 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா 3வது இடத்திலும் உள்ளன. 54 பதக்கங்களுடன் பிரான்ஸ் 4வது இடத்திலும் 51 பதக்கங்களுடன் பிரிட்டன் 5வது இடத்திலும் உள்ளன. 1 வெள்ளி, 4 வெண்கலம் என 5 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் 64வது இடத்தில் உள்ளது.


Next Story

மேலும் செய்திகள்