அதிகாரம் இல்லை..! மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிரடி உத்தரவு | Wrestling

x

சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மல்யுத்த சம்மேளன புதிய நிர்வாகிகள் ஒருங்கிணைக்கும் போட்டிகளை அங்கீகரிக்க மாட்டோம் என மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. விதிகளை மீறி போட்டிகளை அறிவித்ததாக மல்யுத்த சம்மேளனத்தின் புதிய தலைவராக தேர்வான சஞ்சய் சிங் உள்ளிட்டோரை மத்திய விளையாட்டு அமைச்சகம் சஸ்பெண்ட் செய்தது. இந்நிலையில், போட்டிகளை அறிவிக்க சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளோருக்கு அதிகாரம் இல்லை என்றும், போட்டிகளை நடத்தினால் அவற்றை அங்கீகரிக்க மாட்டோம் என்றும் மத்திய விளையாட்டு அமைச்சகம் அதிரடியாக கருத்து தெரிவித்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்