பாரிஸ் ஒலிம்பிக் ஆடவர் பேட்மிண்டன்- தங்கப் பதக்கம் வென்றார் அக்செல்சன்

x

பாரிஸ் ஒலிம்பிக் பேட்மிண்டனில் இந்திய வீரர்கள் ஒரு பதக்கம் கூட வெல்லாததற்கு பேட்மிண்டன் ஜாம்பவான் பிரகாஷ் படுகோன் அதிருப்தி தெரிவித்துள்ளார். லக்‌ஷ்யா சென் நான்காம் இடம் பிடித்தது தனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை என்றும், அவர் பதக்கத்தை வென்றிருக்க வேண்டும் என்றும் பிரகாஷ் படுகோன் கூறியுள்ளார். பேட்மிண்டன் சம்மேளனம் பல்வேறு வகையில் வீரர்களுக்கு உதவி செய்ததாகவும் வீரர்கள் பொறுப்புடன் செயல்பட்டு இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்