நியூசிலாந்தின் தொடர் தோல்வி.. என்ட்ரி கொடுத்த பாகிஸ்தான்.. புள்ளிப்பட்டியலில் மாற்றம் | World Cup

x

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் புள்ளிப்பட்டியலில் 12 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா மீண்டும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. அதே 12 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் இந்தியா 2ம் இடத்தில் உள்ளது. 8 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் ஆஸ்திரேலியா 3ம் இடத்திலும் நியூசிலாந்து 4வது இடத்திலும் உள்ளன. 6 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 5வது இடத்தில் உள்ளது.

6 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் 6வது இடத்தில் உள்ளது. 4 புள்ளிகளுடன் இலங்கை 7வது இடத்திலும் நெதர்லாந்து 8வது இடத்திலும் உள்ளன. தொடரில் இருந்து வெளியேறிய வங்கதேசம், 2 புள்ளிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் 9வது இடத்தில் இருக்கிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, 2 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் நீடிக்கிறது


Next Story

மேலும் செய்திகள்