டி20-ல் தமது அதிகபட்ச ஸ்கோரை பதிவுசெய்த நியூசிலாந்து... 254 ரன்கள் குவித்து நியூசிலாந்து சாதனை
ஸ்காட்லாந்து உடனான இரண்டாவது டி20 போட்டியில், நியூசிலாந்து அணி, தனது அதிகபட்ச ஸ்கோரை அடித்து சாதனை படைத்தது...
டி20-ல் தமது அதிகபட்ச ஸ்கோரை பதிவுசெய்த நியூசிலாந்து... 254 ரன்கள் குவித்து நியூசிலாந்து சாதனை
ஸ்காட்லாந்து உடனான இரண்டாவது டி20 போட்டியில், நியூசிலாந்து அணி, தனது அதிகபட்ச ஸ்கோரை அடித்து சாதனை படைத்தது. எடின்பெர்க்கில் நடந்த போட்டியில், முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 254 ரன்கள் குவித்தது. சர்வதேச டி20 போட்டியில் இதுவே அந்த அணியின் அதிகட்ச ரன்களாகும். பின்பு களமிறங்கிய ஸ்காட்லாந்து அணி 152 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், 102 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.
Next Story